Saturday, March 23, 2013

எதிர்பார்க்கும் விருந்தாளி!

எப்படி அழைத்தாலும் 

 வர மறுக்கிறாய் 

எங்கு அழைத்தாலும் 

 வர மறுக்கிறாய் 

சத்தம்போட்டு அழைத்தாலும் 

 வர மறுக்கிறாய் 

சத்தமின்றி அழைத்தாலும் 

 வர மறுக்கிறாய் 

யுத்தம் செய்ய 

தேவையில்லை 

கண்ணீர் விட்டு அழைக்கிறோம் 

உன் கண்ணீரை கொஞ்சம் தா 

                                   ...மேகமே!

No comments:

Post a Comment