Saturday, March 23, 2013

மாதக்கட்டணம்!

விடுமுறை நாள்

கையில் கைபேசி

பேச முடியவில்லை

சம்பள தேதி வரவில்லை!


எதிர்பார்க்கும் விருந்தாளி!

எப்படி அழைத்தாலும் 

 வர மறுக்கிறாய் 

எங்கு அழைத்தாலும் 

 வர மறுக்கிறாய் 

சத்தம்போட்டு அழைத்தாலும் 

 வர மறுக்கிறாய் 

சத்தமின்றி அழைத்தாலும் 

 வர மறுக்கிறாய் 

யுத்தம் செய்ய 

தேவையில்லை 

கண்ணீர் விட்டு அழைக்கிறோம் 

உன் கண்ணீரை கொஞ்சம் தா 

                                   ...மேகமே!

பிஞ்சு!

வற்றாத நீருற்று 

திகட்டாத பழச்சாறு 

எச்சில் வடியும் குழந்தை!

Saturday, March 16, 2013

தேவை

தேயிலை தோட்டத்தில் 

தேன் தேடும் வண்டு 

தேடல்...தொடரும்! 

Friday, March 15, 2013

Self - Discipline

How long are we going to talk/say about 'self-discipline'? When there is no 'self' and 'discipline' in the place where we live then I believe there should be an alternative approach to make our lives more meaningful.
A girl's hope, expectations, dreams were shattered in a matter of few minutes by ruthless animals in the form of 'Humans' shocked the entire nation, especially for the male community who has daughter.

காரணம்!

பலமுறை உடையட்டம் என் மனம்

பரவாயில்லை...

காரணம்  நீ என்பதால்!