Sunday, November 28, 2010

அரசியல் வெளிப்பாடு...!

அரசாங்க அரிதாரம் பூசி
அட்டகாசம் செய்யும் மனிதர்களுக்கு
நடுவில் ...
அறிவார்ந்த அரசியல்!

--Originally posted on 28-Nov-10--

No comments:

Post a Comment